ஜயேந்திரர் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான அப்பு கைது செய்யப்பட்டிருப்பதாக விகடன் செய்தி.
http://www.vikatan.com/vc/2004/dec/vc0111.asp
ஏ அப்பு
யார் மேல தப்பு
நீ தப்பிக்கலாம்னு நப்பு
கொடுக்கப்போறாங்க ஜெயில்ல கப்பு
அப்படியே விகடனின் நையாண்டியையும் படிச்சுப்போட்டு போக்கண்ணு:
http://www.vikatan.com/av/2004/dec/05122004/av0302.asp
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அப்பு, அவன் போலீசுக்குக் குடுத்தான் ஸ்லிப்பு.
இன்னும் புடிக்கலையாம், நலலத் தெரிஞ்சா செப்பு.
(சும்மா ஒரு ஜாலிக்காக)
ஊர்ஜிதம் ஆகாத செய்தியை பத்திரிகைகள் இப்படித்தான் கேள்விக்குறியோடு வெளியிடுவார்கள். இது கடந்தகால என் அனுபவம். அப்பு மேட்டருக்கு கேள்விகுறியைக்கூட இடாமல் அவசரப்பட்டு விகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஐயா காசி
விகடன் வாசி
நான் விடவில்லை அம்பு
தெரிஞ்சுத்தான் கேள்விகுறியிட்டேன் நம்பு
Post a Comment