Tuesday, May 17, 2005

வெறியர்களின் விமர்சனம் மற்றவர்களுக்குத்தான்

இந்துவாக மாறினால் பிராமண வகுப்பில் சேர்த்துக்கொள்வீர்களா? என்று ஆரோக்கியத்திடம் ஒரு கேள்வியை எம்.எம்.ராஜா முன் வைத்திருந்தார்.

இந்து மதத்தின் பிரிவாக என்னை சேர்த்துக்கொள்ள விரும்பும் இவர்கள், பிராமணனாக upgrade செய்ய வெறுக்கும்போது உங்களுக்கு ஏன் இந்த எண்ணமெல்லாம்.

தீண்டாமையின் முதல் காரணமே பிராமணர்கள் வகுத்த ஜாதிய முறையும் அவர்களின் தலைமைத்துவமும் அதற்கு வால்பிடிக்கும் ஓணாய்களும்தான். மற்றபடி நண்பர் ராஜா எனது பதிவில் வந்துள்ள தொடர்களிலிருந்து கேள்விகள் தொகுத்து கொடுத்திருப்பது மிக்க பயனுள்ளது.

அவர் ஆரோக்கியத்திடம் கேட்ட கேள்விகள்.

//1) நான் இந்துமதத்திற்கு மாறினால் உங்களின் உயர்ந்த பிரிவான பிராமண வகுப்பில் சேர்த்துக்கொள்வீர்களா?

"இந்துக்களே விழிமின் எழுமின்" கட்டுரையை எழுதிய Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) அவர்கள், "பிராமணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்" என்கிறார்.

மேலும் இதற்கு Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London பரிந்துரை செய்துள்ளார். இந்து வேதங்கள் பற்றி அரசல்புரசலாக சில விஷயங்கள் கேள்விப் பட்டாலும் Reference புத்தகங்களோடு எழுதியிருப்பதால் அதனை முக்கியத்துவப்படுத்தி பின்வரும் கேள்விகளை முன் வைக்கிறேன்.

2) லிங்கம், யோனி(கடவுளின் உடலுறவு உறுப்புகளை) ஏன் இந்துக்களான நீங்கள் வழிபாட்டு பொருட்களாக வைத்துள்ளீர்கள். லிங்கம், யோனிக்கு பூஜை செய்வதால் கடவுள்கள் சந்தோசப்படுகிறார்களா?. நமது உறுப்புகளை பிறர் தொட்டால் கேவலமான பெயர்கள் அதற்கு உண்டு. கடவுளின் உடலுறவு உறுப்புகளை தொடுவது கடவுளுக்கும் மனிதனுக்கும் கேவலம் இல்லையா? அந்த உறுப்புக்கு பட்டை போட்டு பொட்டு வைத்து படம் எடுத்து பூஜை அறையில் மாட்டிவைப்பதில் தாத்பாரியம் என்ன?

3) பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம் வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன?

4) நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி பூமி தட்டையானது என்று கூறுவதன் விளக்கம் என்ன?

5) விஷ்னுபுராணத்தில் சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் சூரியனைவிட அதிக தூரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றததே. இதற்கு உங்கள் பதில் என்ன?

6) மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்களே? சற்று விளக்கம் தர முடியுமா?

7) வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு ஏன் இராமனை வணங்கும் பிராமணர்கள் சைவம் என்கிறார்கள்.

8) 6000 கிருஸ்துவ ஆலயங்களையும், 3000 பள்ளிவாசல்களையும் இடிப்பதற்கு பிளான் செய்திருக்கும் இந்து தலைமை அப்படி என்ன ஒரு பன்முகத்தன்மையையும் அமைதியையும் இந்தியாவுக்கு தேடித்தரும்?.

9) மதம் மாறும் உரிமைப்பற்றி பேசும் நீங்கள், பல மதங்களிலிருந்து இஸ்லாமியர்களாக மாறி தன் பழைய மதத்தின் பெயரையே முழுவதுமாக மறந்தவர்களை குஜராத்தில் துடிக்க துடிக்க கொன்றதும், பெண்களை கற்பழித்ததும், குழந்தைகளை நெருப்பில் போட்டு பொசுக்கியதும்தான் ஏன்?

10) கிருஸ்துவ பாதிரியார்களையும் அவரின் குழந்தைகளையும் உயிரோடு நெருப்பிட்ட கொடியவர்களை இந்துக்கள் சிலர் தேசபக்தியுள்ளவர்களா காட்டுவது எதனால்?

11) எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல்காந்தியை கொன்றவர்கள் ஒரு இந்து அமைப்பினரும் அவர்களை சேதபக்தர்களாக சித்தரிப்பதும் ஏன்? இவர்கள் பின்லேடனைவிட கொடியவர்கள் அல்லவா?

12) கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

13) தன் மனைவியை காப்பாற்றத் தெரியாத இராமன் ஒரு கடவுளா?

14) இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28). இதற்கு தாங்கள் கூறும் விளக்கம் என்ன?

15) இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்:
"பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது". (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

சீதை இராமனிடம் கூறினாள்: "தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

இந்த இராமனைத்தான் இந்திய மக்கள் அனைவரும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா?

16) குளித்துக்கொண்டிருந்த கீழ்ஜாதிப் பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன்தான் இந்துக்களின் கடவுளா? அவரின் ஆசை இளம்பெண்களை நிர்வாணமாக பார்ப்பதுதானா?

17) பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா? இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

18) கடவுளுக்காக மூன்று வருடங்களில் 2500-க்கு மேல் இளம்பிள்ளைகளையும் பெண்டிர்களையும் காவு கொடுப்பதைத்தான் இந்துமதம் வலியுறுத்துகிறதா?

19) ஐந்து பேருக்கு மனைவியான பாஞ்சாலிதான் வணங்கப்படக்கூடியவளா?

20) உங்களின் இறைவன் யார்?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகனையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமனா?

அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

21) மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

விபச்சாரத்தின் மூலம் பிறந்தவன்தான் கடவுளா?

இந்து நண்பர்கள் எனது நியாயமான கேள்விகளை திசை திருப்பாமல் பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.//

M.M.ராஜா,
இதில் சதி என்ற முறையும், வர்ணாசிரமம் பற்றியும் நீங்கள் கேள்வி கேட்காமல் விட்டதன் காரணம் என்ன? அதான் நந்தலாலா கேட்டிருக்கிறாரே என்பதற்காகவா?

நானும் நம்புகிறேன். ஆரோக்கியம் போன்ற காவி சிந்தனாவாதிகள் பதில் அளிப்பார்கள் என்று.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-20)

சூரிய வணக்கம்
ஹிந்துக்கள் அனைவரும் தினமும் சூரியனை வணங்க வேண்டும். சூரியனை தினமும் நேராகப் பார்த்திட வேண்டும். ஹிந்துக்களின் வேதங்களும் புராணங்களும் இப்படிப் போதிக்கின்றனவாம். - கூறுகின்றார்கள் பிராமணர்கள்.

சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாம்.

ஆனால் இந்தியா தான் உலகிலேயே மிகவும் அதிகமான குருடர்களைக் கொண்ட நாடாகவும், மாலைக்கண் நோய் உடையவர்களைக் கொண்ட நாடாகவும் இருக்கின்றது.

உண்மையில் சூரிய வணக்கத்தில் எந்த விஞ்ஞான உண்மையும் இல்லை. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சூரியனை வெறுங்கண்ணோடு பார்க்காதீர்கள். அது குருட்டு தன்மையை வளர்க்கும் என்றே போதிக்கின்றார்கள்.

இந்தியாவில் குருடர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்றால் அதன் நேரடி பொறுப்பு ஹிந்து மதத்தையே சாரும்.

புனித கங்கை
இந்த நதியில் தான் ஹிந்துக்கள் பாதி வெந்த பிணங்களையும் முழுசாய் வெந்த பிணங்களையும் சாம்பல்களையும் கரைக்கின்றார்கள்.

ஏனெனில் இப்படிச் செய்தால் தான் இறந்தவர்கள் மோட்சம் அடைவார்களாம். இதனால் கங்கையின் நீர் அசுத்தமாகி விட்டது.

மத்தியரசு இதனை சுத்தம் செய்ய ருபாய் 350 கோடி செலவு செய்தும் சுத்தம் செய்ய இயலாமற் போயிற்று.

இன்னும் கங்கை புனிதமானது தான் எனக்க கதைக்கின்றார்கள் - இந்த ஹிந்து தீவிரவாதிகள்.

நன்றி:
http://www.dalitstan.org/books/awake/index.html
By Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

Monday, May 16, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-19)

அறிவுக்கு ஒவ்வாத விவாதங்கள்

பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

பூமி தட்டையானது
நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது.

ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:
விஷ்னுபுராணம் கூறுகின்றது: சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.

ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240,000 மைல்கள் என்றும் சூரியன் 93,000,000 மைல்களுக்கப்பால் இருக்கின்றது என்றும் கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

பூமியின் பரப்பளவு:
மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4,000,000,000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190,700,000 சதுர மைல்கள் மட்டுமே!

மாட்டுச்சாணம் - விபூதி
வேதங்கள் கூறுகின்றன. பசு புணிதமானது. ஆகவே அது வணக்கத்திற்குரியது.

பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர்.

ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் இதை நன்றாக ஆராய்ந்து பொய் என்று அறிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் பலர் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகிக் கொள்கின்றனர்.

பசியும் பட்டினியும நிறைந்த நாடு இந்தியா. இங்கே மாட்டிறைச்சி மிகவும் மலிவாகக் கிடைக்கும் சத்தான உணவு. ஆனால் பிராமணர்களோ கீழ் ஜாதி ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என மார்தட்டிக் கொள்கின்றனர்.

வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்க, இந்த பிராமணர்கள் மட்டும் ஏன் இறைச்சி உண்பதை இப்படி எதிர்க்கின்றார்கள்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Sunday, May 15, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-18)

ரிஷிகளும் முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்
ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள்.

இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.

பசுவோடு புணர்ந்த கதை
பல ஹிந்துக் கோயில்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.

இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்

இராமாயணக் கதைகள்
இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைகப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். தேவதனைப்படுவான். தலை குனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதை
கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மைகளை "THE GITA AS IT WAS" என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Mr Phulgenda Sinha எனபவர் வெளியிட்டிருக்கின்றார். இந்த நூல் பின்வரும் முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salle, Illinois -61301, U.S.A. Price US$ 15.95

http://www.dalitstan.org/books/awake/index.html

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-17)

காசியிலே கொலு வீற்றிருக்கும் நிர்வாண சாமியார்கள்
காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். முழு நிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழ்கின்றார்கள்.

மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்.

நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.

இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பற்றி முழுவிபரம் பின்வரும் முகவரியில் வீடியோ வடிவில் கிடைக்கின்றது.

Atlas, Intenational Film GMBH, Munich, W. Germany

Replay Video, London, G. Britain,

Distribution First Film Organisation, Hong Kong

Agencies என்ற செய்தி முவாண்மை 23-9-87ல் இப்படியொரு செய்தியை வெளியிடுகின்றது.

இந்தியாவில் குருஷேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீராடலுக்காக இருக்கும் குளங்களிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.

ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும், பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.

அற்புதங்கள் புரியும் அதிசய மனிதன்
6-11-86 DPA செய்தி நிறுவனம் தரும் செய்தி:

மேற்கு இந்திய நகரங்களில் ஒன்றான புருனியில் காவல் துறையினர் ஓர் அதிசய மனிதரை கைது செய்தார்கள்.

இவர் பல பெண்களை கற்பழித்திருக்கின்றார். பெண்களின் பிரச்சனைகளைத் தீரத்து வைப்பதாகக் கூறி பெண்களைத் தன்னுடைய தனியறைக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கே நிர்வாணமாக அவர்களை அமர வைக்கின்றார். அவர்களின் முன்னால் இருக்கும் சிலை இவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் என் அவர் அறிவிக்கின்றார். பின்னர ஒரு வெள்ளை காகிதத்தை தீயில் காட்டுகின்றார். அதில் எழுத்தக்கள் தோன்றும். இது கண்டு பெண்கள் அதிசயப்படுவர். இந்த அதிசயத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்களைத் தன்னோடு உடலுறவு கொள்ளத் தூண்டுகிறார். சில ரசாயனக் கலைகள் கலந்த காகிதத்தில் எழுதிய எழுத்தக்களை தீயில் காட்டினால் பளிச்சென்று தெரியும். இந்த இராசாயன மாற்றத்தை அப்படியே பயன்படுத்தி கடவுளின் பெயரால் பெண்களின் கற்பு சூரையாட்பட்டுள்ளது.

http://www.dalitstan.org/books/awake/index.html

Thursday, May 12, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-16)

லிங்கம் & யோனி
லிங்கம் என்பது ஆண் உறுப்பு. யோனி என்பது பெண் உறுப்பு. ஹிந்துக்களுக்கு இவையெல்லாம் வழிபாட்டிற்குரிய கடவுள்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவனின் உறுப்பு எனப் பொருள்படும் சிவலிங்கம் என்றோ, இராமனின் உறுப்பு எனப் பொருள்படும் இராமலிங்கம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை.

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் கடவுளை கும்பிட பெண்களும் ஆண்களும் நிர்வாணமாகச் செல்ல வேண்டும்.

தேவதாசிகள் - மதத்தின் பெயரால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்கள்

நில பிரபுக்கள் கடவுளின் பணியாட்கள் என்ற பூசாரிகள் இவர்களின் சதியாலோசனையின கீழ் எழுந்ததே இந்த மத விபச்சாரம்.

இது Times of India என்ற ஆங்கில நாளேடு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு. இந்த முடிவு நாளிதழில் 10-11-87 அன்று வெளிவந்துள்ளது.

பரத நாட்டியமும் பிராமணர்களும்
பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

ருக்மணி தேவி என்ற பரத நாட்டியப் பெண்மணி:

பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை என ஒத்துக் கொண்டார்கள். இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

கராத்தே என் வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக் கலை.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.

காம சூத்திரம்
காமத்தின் - கலவியில் என்னென்ன செய்திட வேண்டும் என்பதைச் சொல்லும் நூல் காமசூத்திரம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சிலவற்றை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும என்றால் பலருடைய உதவி தேவைப்படும்.

தேவதாசி முறை வளர்கின்றது
கர்நாடக மாநிலத்தில் தாராளமாக வளரும் ஒரு முறை இந்த தேவதாசி என்ற மதவழி விபச்சாரம். இந்த முறையின் கீழ் பெண் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கீழ் ஜாதி கன்னிப் பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் விபச்சாரத்தில் இறக்கி விடப்படுகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆந்திர மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கின்றது. கீழ் ஜாதியின் அறியாமை, வறுமை இவற்றை மேல்ஜாதியினர் பயன்படுத்திக் கொண்ட குரூரமான முறை இது.

"World Health Organisation" என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.

http://www.dalitstan.org/books/awake/index.html

Wednesday, May 11, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-15)

இராமாயண ஆபாசங்கள்
டாக்டர் சார்ல்ஸ் கூறுகின்றார்:

இராமாயணம், விரசமும் ஆபாசமும் நிறைந்தது. அதனை ஓசையிட்டு ஓதவே இயலாது.

கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46

(சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)

இராமாயணம் தரும் தகவல்களின்படி ஆரியர்கள் குடிப்பவர்கள். மதுபானத்தில் அவர்கள் 9 வகை மதுக்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். குடியில் மாமிசத்தை மட்டின்றி புசிப்பார்கள். பல பெண்களை மணப்பார்கள். விபச்சாரத்தை ஒரு வாழ்க்கை விதியாகவே கொள்வார்கள்.

இராமாயணக் கடவுள் இராமனின் தந்தை தசரதனைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகின்றது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.

இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்கள் கேவலமான ஒழுக்கக் கேடுகள் எப்படி மதத்தின் பெயரால் புனிதமாகப் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டும்.

[Cont..]

http://www.dalitstan.org/books/awake/index.html

Monday, May 09, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-14)

பிரமாணர்களின் சதி
சதிச்செயல்கள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயனபடுத்துவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.

அடுத்தவர்களை அறியாமையிலேயே வைத்துக் கொள்வது. ஏழ்மையில் அவர்களை உழலச் செய்வது - இவை இவர்களுக்குக் கைவந்த கலை.

இந்தப் பிராமணர்கள் எதையெல்லாம் புனித நூல்கள் என்றும், வேத நூல்கள் என்றும் எழுதி வைத்திருக்கினறார்களளோ அவற்றிலிருந்து இந்த உண்மைகள் புலப்படுகின்றன.

திட்டமிட்ட பொரும்பகுதி மக்களை அடிமைகளாகவும், புழுக்களாகவும், தேரைகளாகவும் ஆக்கி விட்டு ஒரு சிறு கூட்டத்தை ஆதிக்கவாதிகளாக ஆக்கிக்காட்டும் இந்தச சதி நூல்களை எப்படிப் புனிதமானவை என்றும் வேதநூல்கள் என்றும் ஏற்றுக் கொள்ள இயலும்.

புனிதம், வேதம் என்றெல்லாம் புகழப்படும் இந்த நூல்களில் தான் எழுத கூசும் ஆபாசங்கள் பக்கத்திற்குப் பக்கம் பதிந்திருக்கின்றன.

ஹிந்துகள்கள் பிராமணர்களல்ல.

பிராமணர்கள் ஹிந்துக்களல்ல.

இந்த உண்மை பிராமணர்களால் உருவாக்கப்பட்ட வேத நூல்கள் என்பனவற்றால் புலப்படும்.

ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் ஹிந்துஸ்தானின் இயல்பான - இயற்கையான குடிமக்கள். ஹிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள். இந்த நாகரிகம் தொன்மை வாயந்த பல நல்ல கொள்கைகளையும சிறந்த வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது.

இந்தப் பிராமணர்கள் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்து இந்தப் பெருமை மிக்கப் பகுதிக்குள் ஊடுவிருவினார்கள். இந்த நாட்டு மக்களின் பண்பாட்டுச் சின்னங்களைத் தகர்த்து தரைமட்டமாக்கினார்கள். அவர்களின் கலாச்சாரத்தைக் கலைத்துத் தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். இந்த நாட்டின் சொந்த குடிமக்களை அடிமைகளாவே ஆக்கி விட்டார்கள்.

அடிமைத்தனம் என்பது பிரமாணர்களின் புனித நூல்கள் எனப் பேசப்படும் புராணங்கள் புகுத்தியது.

யூதர்கள் எப்படி மனித இனத்தை யூதர்கள் - அல்லாதவர்கள் என பாகுபடுத்திப் பிளந்து போட்டார்களோ அதேபோல் இவர்கள் புகுந்த இடங்களிலெல்லாம் பிராமணர்கள் - அல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தினார்கள்.

பிராமணர்கள் எஜமானர்கள், பிரமணர் அல்லாதவர் அடிமைகள் இந்த அடிப்படையில் தான் இந்த இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அந்த நாள் முதல் இவர்கள் தங்கள் எஜமானத்தனத்தை நிலை நாட்டினார்கள்.

இந்தத் திட்டமிட்ட அடிமைத்தளையை நாம் அறுத்தெறிந்தே ஆக வேண்டும்.

அதற்கான நிரந்தரமான நீண்ட நெடியதோர் போரட்டத்திற்கு நாம் தயாராகியே ஆக வேண்டும். இன்னும் ஒரு நொடி தாமதிக்காமல் இந்தப் போர்க்களம் புகுவோம்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Sunday, May 08, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-13)

ஆச்சார்யா ரஜினிஷ்
காமத்தைக் கடவுளாகக் காட்டி அந்தக் காமத்தில் மூழ்கி கரை காணத் துடித்த சுவாமிஜி இவர். இவர் உலகப் பிரசித்திப் பெற்ற காமக்கடவுள். இந்தச் "சுவாமி" என்ன சொல்கின்றார் என்றால், இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளால் மனிதன் முடிந்தவரை வாழ்க்கையை சுவைத்து விட வேண்டும். இவர் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டினார்.

இதன் விளைவாக இந்தச் சுவாமியும் அவருடைய சீடர்களும் எல்லாவிதமான பாலியல் நோய்களையும் உலகம் முழுவதும் பரப்பி விடும் பெருங்கூட்டமாக ஆகிவிட்டார்கள்.

சந்திர சுவாமி
உலகப் புகழ் பெற்ற எல்லா ஊழல்களிலும் இந்த சுவாமி உண்டு. இவரை ஊழல் "சுவாமிஜி" என்றால் அது மிகையாகாது.

ஹாலிவுட் என்ற சினிமா கோட்டத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சனையைத்தான் இவர் பெரும்பாலும் தீர்த்து வைக்க முனைகின்றார். போபர்ஸ் போன்ற பெரிய ஊழல்களில் தான் இவர் ஈடுபடுவார். ஹாலிவுட் நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் ஒரு சிறப்பு விமானத்தில் பறக்கின்றார். இந்தியர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கின்ற அளவுக்கு இவர் கீழே இறங்கி வரமாட்டார். ஆனால் இந்தியாவை ஊழல் பிரச்சனையில் சிக்க வைக்கும் அனைத்திலும் இவர் உண்டு.

முன்னாள் இந்திய அழகி பமிலா - இவள் இப்போது உலகப்புகழ் பெற்ற விபச்சாரி. இவளோடு இந்த பிரம்மச்சாரி சந்திரசுவாமி ஆடிய ஆட்டமும் நடத்தி முடித்த ஊழல்களும் சொல்ல ஏடு தாங்காது.

சுமாமிஜி தீரேந்திர பிரம்மச்சாரி (ரோம்போ கடவுள்)

இவர் நவீன துப்பாக்கித் தொழிற்சாலை சுவாமி. இவருக்குச் சொந்தமாக ஒரு துப்பாக்கி தொழிற்சாலை இருக்கின்றது. குண்டர் தொழிலை தொண்டாகக் கொண்ட ரௌடிகள் இவரது ஆஸ்தான சீடர்கள்.

இப்படிச் "சுமாமி"களைக் கொண்ட ஒரு மதமும், வேதமும் தேவையா?

இவர்கள் புனிதர்களா? இல்லை புனித வேஷம் போட்டு ஊரையும் நாட்டையும் ஏமாற்றும் கடைநிலை மானிடர்களா?


ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்
இந்த இயக்கத்தில் போதைப் பொருள் உட்கொண்டு மதிமயங்கி அலையும் மேலை நாட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். காசியிலே உள்ள ஹிந்து சந்நியாசிகளைப் போல் இவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு புகைப்பிடிக்கின்றார்கள்.

15-8-1987 ல் வெளிவந்த UNI செய்தி:

இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர், போதைப் பொருட்களை கடத்தும் குற்றத்திலும் இருப்பவர் என்று கூறுகின்றது.

38 வயதான இந்தச் சுவாமியின் பெயர் Thomas Drescher (தாமஸ்டிரஸ்சர்) இப்போது இவருக்கு வயது 50. மேற்கு வெர்ஜினியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 33 வயதான ஸ்ட்டீபன் பிரின்ட் என்பவரைச் சுட்டுக் கொன்றார். 1979 இல் இவர் போதைப் பொருட்களைத தயார் செய்து விற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையும் பெற்றுள்ளார். 1983ல் இவர் கிருஷ்ண பக்தர் ஒருவரை கொலை செய்தார்.

இதுவரை இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 11 தலைவர்கள், குழந்தைகளைச் சித்திரவதைச் செய்தல், கொலை செய்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களாவர்.

இந்த இயக்கத்திற்கு யார் தலைமை வகிப்பது என்ற பதவிப் போட்டியில் உயிரிழந்தவர்களும் உண்டு.

சில கேள்விகள்
ஹிந்து மதம் இந்தியாவுக்குச் செய்த நன்மைகள் எவை எவை?

இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளான: ஊழல், குடி, சூது, தற்கொலை, விவச்சாரம் இவற்றில் ஹிந்து மதம் கூறும் தீர்வுகள் யாவை?

ஹிந்துமதம் கூறும் விக்கரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா?

கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

மனிதர்களால் சித்தரிக்கப்பட்டு படைக்கப்பட்டு மனிதர்களின் உதவியை எல்லா நிலைகளிலேயும் நாடும் இவற்றை கடவுள் என வணங்குவது சரியா?

இந்தியா 95 சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமா? அல்லது 5 சதவீதம் பிராமணர்களுக்குச் சொந்தமா?

ஹிந்து மதம் இந்தியாவிலேயே தோன்றியது தானா? இல்லை கைபர் பணவாய் வழியாக பிரமணர்களோடு இந்தியாவுக்குள் வந்த மதமா?

ஒரு மனிதன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா?

ஜெர்மன் ஆரியர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் ஆரியர்களான பிராமணர்களுக்கும் என்ன உறவு?

பிராமண நாஜிகள் ஆரியர்களின் சின்னமாகிய ஸ்வஸ்திக்கையே கொண்டுள்ளனரே ஏன்?

அன்புள்ள வாசகனே உன்னையே நீ கேள்?

உன்னுடைய இறைவன் யார்?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகனையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமனா?

அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

http://www.dalitstan.org/books/awake/index.html

Thursday, May 05, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-12)

கடவுள் பாஞ்சாலி
இந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.

இவளுக்கோர் குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை?

இந்திய நாட்டு நீதி மன்றங்களே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

பூரி சங்கராச்சாரியாரின் பேட்டி
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் தீரத் அவர்கள் பிரமணர்களின் ஆன்மீகத் தலைவர். இவர் கல்யாண் என்ற ஹிந்தி மாதாந்திர இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் கூறுகின்றார்:

கேள்வி: மஹாராஜ்! சூத்திரன் ஒருவன் நற்செயல்கள் செய்து பக்தியோடு நடந்து கொண்டால் அவன் பிராமணனாக ஆக இயலுமா?

பதில்: சூத்திரன் ஒருவன் கொடுக்கப்பட்ட வரையறைகளுக்குள் நடந்து கொண்டு, வர்ணாஸ்சிரம தர்மத்தை அப்படியே பின்பற்றினால் அவன் அடுத்த பிறப்பில் ஒரு வேளை பிராமணனாக மாறலாம். நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிறவியில் பிராமணனாக இயலாது.

கேள்வி: ஜாதி துறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா?

பதில்: ஆமாம்! ஜாதிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகமிக அவசியமே! ஜாதி அமைப்பில் நம்பிக்கை இல்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை.

கேள்வி: மஹாராஜ்! ஜாதி மாற்றம் என்பது நற்பண்புகள், நற்செயல்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டவை தானே!

பதில்: இல்லை! ஜாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை. நற்பண்புகள், நற்செயல்கள் அவற்றை மாற்றியமைக்க மாட்டா! இஃதோர் மறுக்க இயலாத உண்மை.

1969ல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிளை ஒன்றை பாட்னாவில் திறந்து வைத்துப் பேசிய போது பூரி சங்கராச்சாரியார் சொன்னார்:

"தீண்டாமை ஹிந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். நான் இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் தூக்கில் போட்டாலும் சரியே!"

கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:

"அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது" (மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)

"ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)

இதே பூரி சங்கராச்சாரியார் கூறுகின்றார்:

"விதவையாகிவிட்ட பெண்ணுக்கு - அதாவது கணவன் இறந்து விட்டப் பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. உடன்கட்டை ஏறுவதைத் தவிர"

"உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் தூக்கிலிடப்படும் வரை எதிர்த்துக் கொண்டே இருப்பேன்."

இந்த சங்கராச்சாரியாரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய சங்கராச்சாரியாரை இந்திய அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் காலைத் தொட்டுக் கண்ணில் வைத்து ஆசி பெற்று ஆட்சி நீடிக்க வரம் பெற்று வருகின்றார்கள்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Monday, May 02, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-11)

பலி வேண்டும் காளி

United Press Trust of India என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.

கடந்த மூன்று வருடங்களில் 2500 இளம் பிள்ளைகளும், பெண்டிரும் கடவுள் காளிக்காகப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்று.

இராமனின் பக்தன் ஒருவன் எட்டு வயதான தனது மகனைக் கதறக் கதற தலையை வெட்டினான். காரணம் காளி அவனிடம் சொன்னாளாம். "உன் மகனின் தலையை வெட்டிவிடு. அவன் இறந்துவிடுவான். அவன் மீண்டும் வந்து விடுவான். மீண்டும் வரும் போல அவன் செல்வத்தை மூட்டை கட்டி வருவான்" என்று.

இராம பக்தன் காளியிடம் ஏமாந்தான்

இந்த இரத்த வெறி கொண்ட காளியை கடவுள் என்று இந்த நாடு முழுவதும் வணங்குகின்றார்கள் அப்பாவி பாமரர்கள்.

காளியின் வாய் எப்போதும் அகலவிரிந்தே இருக்கும். கிழிந்து பீரிக் கொண்டு கோரமாய் இருக்கும். பற்களிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். வெட்டிய தலையொன்று கையிலேயும் இருக்க, அவள் துர்க்கை, தேவி, சக்தி, உமா என்ற பெயர்களுடன் குரூரமாய் காட்சி தருவாள்.

டெல்லியில் காளிமாதாவுக்கு பணிவிடை செய்யும் பூசாரி கூறுகின்றார்:

காளிக்கு ஒரு குழந்தையைப் பலி கொடுப்பது ஓர் ஆண்மகன் பிறப்பதற்கான உத்திரவாத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.

இந்தியாவில் மனித பலி என்பது கொலையாகும். எனவே பலி கொடுப்பவர் இன்னும் அதோடு தொடர்புடையவர் அனைவரும் கொலை செய்ததற்குரிய தண்டனையைப் பெறுவர்.

ஆனால் காவல்துறை இதுவரை இதில் சாதித்தது எதுவுமில்லை.

ஜே.ஷாஹோ பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைவர் கூறுகின்றார்:

மனித உயிர்களை காளிக்கும் பலியாகத் தருவதைத் தடுத்திட நாங்கள் எங்களால் இயன்றவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்த மனித பலியையும் தடுத்திட இயலவில்லை. ஊரார் கூடி பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று ஒரு சிறுவனை குறி வைத்து காளியின் முன்னே அழைத்துச் சென்று தலையை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டால் காவல் துறையினர் என்ன செய்திட இயலும்.

உம்காந்த் சதுர்வேதி - இவர் பீகார் மாநிலத்தின் சிறந்த வழக்கறிஞர். அவர் கூறுகின்றார்:

சட்டத்தில் மனித பலி கொலை என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் யார் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது கடினம். பெரும்பாலும் மனித பலி என்ற இந்த கொலையைச் செய்பவர் பூசாரி தான். பெரும்பாலான கொலைகளில் - மனித பலிகளில் - காவல் துறையினர் துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். காரணம் காளி தங்கள் மீது கோபப்பட்டு விடுவாளோ என்று அஞ்சுகின்றனர்.

1972ல் மராட்டிய மாநிலத்தில் திகைப்பூட்டும் அளவு சில உயிர் பலிகள் நடந்தன.

அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தனது இஷ்டதேவதையிடமிருந்து பொக்கிஷம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 11 கன்னிப் பெண்களின் இரத்தத்தை வெட்டிக் காட்டினார். ஆனால் காளி அவருக்கு பொக்கிஷத்தைத் தரவில்லை. காவல்துறையினர் அவரைத் தேடினர். அவரோடு பலி கொடுப்பதில் ஈடுபட்ட 4 அடியாட்கள் பிடிபட்டனர். தலைவரோ தப்பித்துக் கொண்டார்.

கேரளாவில் ஒரு கோர சம்பவம். ரவி சித்தார்தன் என இரண்டு சகோதரர்கள். இவர்களுக்கு ஷோபா என்றொரு தங்கை.

சகோதரர்கள் இருவரும் சகோதரியைக் குளித்து விட்டு காளி கோவிலுக்குள் பூஜைக்கு வரச்சொன்னார்கள்.

அப்படியே சகோதரி குளித்துவிட்டு காளி கோயில் பூஜைக்காக வந்தாள். மந்திரங்களை முழங்கிக் கொண்டு சகோதரர்கள் இருவரும் அவளது கழுத்தை வாளால் வெட்டச் சென்றார்கள். அவள் கதறினாள். உத்தம சகோதரர்கள் விடவில்லை. அவள் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினாள். இரக்கம் காட்டும்படி இறைஞ்சினாள். விடவில்லை. அவளைத் துண்டு துண்டாக வெட்டி காளிக்கு காணிக்கையாக்கினர். இந்த பலியைக் கொடுத்தால் பூமிக்குக் கீழே இருந்து ஒரு பொக்கிஷம் அவர்கள் முன் வெளிப்படும் என காளி வாக்களித்தாளாம். இன்னமும் அது வெளிப்படவில்லை.

இந்தப் பலிகளெல்லாம் பாமரர்களுக்குத் தானே தவிர பிராமணர்களுக்கல்ல.

வேதத்தில் பிராமணர்களை பலி கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமான பிரகடனம் இருக்கின்றதாம்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Sunday, May 01, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-10)

கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.

ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.

இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்.

நல்ல எண்ணங் கொண்ட ஹிந்துக்களே கூறுங்கள்! இதைச் செய்தவனை கடவுள் என எடுத்துக் கொள்ளலாமா?

கடவுளாக இருந்தால் அவன் இப்படிச் செய்வானா?

உண்மை என்னவெனில் கிருஷ்ணன் கடவுளே அல்ல.

கடவுள் சிவன் - கணேசன் - கடவுள் பார்வதி
ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது. சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்.

ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது.

அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை.

உண்மை என்னவெனில சிவன் கடவுளுமல்ல. கங்கை அவன் தலையில் பிரவாகமெடுக்கவுமில்லை. சந்திரன் அங்கே இருப்பதுமில்லை.

புராணத்திலோர் புனிதக் கதை

கடவுள் பார்வதி - சிவனிடம் அதாவது தன் கணவனிடம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டாள். சிவன் மறுத்து விட்டான்.

பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா?

இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

இந்தத் தவறை சரி செய்து கொள்ள கடவுள் ஒரு குழந்தை யானையின் தலையை வெட்டி அழுக்குக் கடவுள் கணேசனின் முண்டத்தோடு பொருத்தி விடுகின்றான். அன்று முதல் அவனுக்கு (கணேசனுக்கு) ஆனை முகத்தோன் என்று பெயர்.

இவன் தன் தாயைப் போல் அழகான பெண் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

இந்தக் கடவுளின் சிலை குளத்துக் கரையோரம் அதிகமாகக் காணப்படும். காரணம் இந்தக் கடவுள் தன் தாயைப் போன்ற அழகுள்ள ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கின்றாராம்.

http://www.dalitstan.org/books/awake/index.html