Thursday, May 05, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-12)

கடவுள் பாஞ்சாலி
இந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.

இவளுக்கோர் குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை?

இந்திய நாட்டு நீதி மன்றங்களே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

பூரி சங்கராச்சாரியாரின் பேட்டி
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் தீரத் அவர்கள் பிரமணர்களின் ஆன்மீகத் தலைவர். இவர் கல்யாண் என்ற ஹிந்தி மாதாந்திர இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் கூறுகின்றார்:

கேள்வி: மஹாராஜ்! சூத்திரன் ஒருவன் நற்செயல்கள் செய்து பக்தியோடு நடந்து கொண்டால் அவன் பிராமணனாக ஆக இயலுமா?

பதில்: சூத்திரன் ஒருவன் கொடுக்கப்பட்ட வரையறைகளுக்குள் நடந்து கொண்டு, வர்ணாஸ்சிரம தர்மத்தை அப்படியே பின்பற்றினால் அவன் அடுத்த பிறப்பில் ஒரு வேளை பிராமணனாக மாறலாம். நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிறவியில் பிராமணனாக இயலாது.

கேள்வி: ஜாதி துறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா?

பதில்: ஆமாம்! ஜாதிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகமிக அவசியமே! ஜாதி அமைப்பில் நம்பிக்கை இல்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை.

கேள்வி: மஹாராஜ்! ஜாதி மாற்றம் என்பது நற்பண்புகள், நற்செயல்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டவை தானே!

பதில்: இல்லை! ஜாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை. நற்பண்புகள், நற்செயல்கள் அவற்றை மாற்றியமைக்க மாட்டா! இஃதோர் மறுக்க இயலாத உண்மை.

1969ல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிளை ஒன்றை பாட்னாவில் திறந்து வைத்துப் பேசிய போது பூரி சங்கராச்சாரியார் சொன்னார்:

"தீண்டாமை ஹிந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். நான் இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் தூக்கில் போட்டாலும் சரியே!"

கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:

"அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது" (மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)

"ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)

இதே பூரி சங்கராச்சாரியார் கூறுகின்றார்:

"விதவையாகிவிட்ட பெண்ணுக்கு - அதாவது கணவன் இறந்து விட்டப் பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. உடன்கட்டை ஏறுவதைத் தவிர"

"உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் தூக்கிலிடப்படும் வரை எதிர்த்துக் கொண்டே இருப்பேன்."

இந்த சங்கராச்சாரியாரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய சங்கராச்சாரியாரை இந்திய அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் காலைத் தொட்டுக் கண்ணில் வைத்து ஆசி பெற்று ஆட்சி நீடிக்க வரம் பெற்று வருகின்றார்கள்.

http://www.dalitstan.org/books/awake/index.html

4 comments:

fieryblaster said...

It really hurts to know that someone can culminate internal divide among hindus. I do not know the credibility of the statement u have quoted. Assuming that what u have quoted is correct, why always quote an exception? Do u mean to say that all brahmins take puri sankaracharya's words as veda and follow? But for the irrationalities followed by brahmins five decades ago u still feel that brahmins supress other hindus? Don't u think that they are much deprived now, be it be representation in govt services or status in tamil nadu, especially with the advent of dravidian parties? Don't u think that still they are confident and successful bcos of their own labour? why u people do not raise a voice when someone asks for separate concessions for vanniars? Everyone takes brahmin community for granted because u know we will not raise our voice. Today the communal violence takes place not because of brahmins, but because of other communiites. U find it easier to blame and hate someone, because u know they care less about ur speech, even less abt coming out with a defence. If u hate someone, no one can make u realise the facts. Remove that hatred, and view with an unbiased eye, u will see how gracious we are.

fieryblaster said...

Sorry for making my comment a lengthier one, still, i think i have the right to defend. For God's sake, do not take the interpretations by politicians of our vedic chantings as granted. Sanskrit is a rich language, which gives u to interpret in more than one way. What reaches u is always the incorrect and unintended meanings. My knowledge in our veda is too poor to establish what I write, still, i do not believe that our Hindu religion and our ancestors were too mean to consider one particular community alone as pillarstones. If u believe that vedas are pro brahmins, u should deny veda, and as a result the whole hindu community itself. That becomes too dangerous and I could only say that u r misguided to the core. More than one writer have emphasised this fact and to thier misfortune, the politicians reach people faster than the well read writers. I strongly recommend u to go thorugh the writings of Cho, whom u may brand as a brahmin and ignore, but still u will find how we have been depicted badly. When u blame someone and think of dedicating a website to degrade them, it becomes ur responsibility to look into the other side also. It becomes ur responsibility to understand our veda thoroughly before commenting and writing. If u do not do that, I can give no credibility to ur writings. They r really scribblings and mean nothing to our community. If u mean what u write, take a genuine effort of going thorough our veda. If that seems as a too much task for u, stop ur scribblings.

fieryblaster said...

My first 2 comments were under the presumption that u r a hindu. If u r not, ur writings are shit to me.

MEA said...

நீங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை சங்கராச்சாரியாராக நியமிக்கலாம். தாழ்த்தப்பட்டவன் வேதம் ஓதக்கூடாது/கேட்கக்கூடாது என்று சொல்லும் பிராமணனின் நாக்கை அறுக்கலாம். தாழ்த்தப்பட்டவனால் தனக்கு தீட்டு வந்துவிட்டது என்று தீட்டு தெளிக்கும் கையை வெட்டலாம். அல்லது இதற்காக குறைந்தது திருவாய் மலரலாம்.

//Everyone takes brahmin community for granted because u know we will not raise our voice.//

பிராமண சமுதாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தெரியாதா அல்லது உண்மையை மறுக்க முடியவில்லையா?

பிராமணர்கள் தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள இந்து என்ற போர்வையில் மற்ற சாதியினரை தூண்டிவிடுபவர்கள் என்பதுதான் சரி. இந்தியாவில் ர(த்)த ஆறுகளை ஓடவைக்கும் காவி இயக்கங்களை தோற்றுவித்தவர்கள் பச்சை பார்ப்பனர்கள் அல்லவா?

நான் சொல்லும் Exceptional விஷயங்களை பட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். அதனை வைத்து யாராவது தொடருவதற்கு வசதியாக இருக்கும்.

//My knowledge in our veda is too poor to establish what I write//

"வேதத்தைப்பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது என்று சொல்வது வேதத்தில் உள்ள அசிங்கங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா? அல்லது அசிங்கங்கள் தெரிந்துவிடும் என்பதற்காக வேதத்தைப் படிக்கவில்லையா?" என்று நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை. எனவே இத்தொடரை ஆரம்பத்திலிருந்து படியுங்கள். அது குறிப்பிட்டுள்ள குறிப்பு புத்தகங்களை சரிபாருங்கள். பிறகு மறுப்பு எழுதுங்கள்.

Reference Books:

1. Untouchables of India - Minority Rights Group

36, Craven St., London Wc2 5NG

2. M.Ghandi and the Emanciation of Untouchables

Bhim Ptrika Publication, Jallender, India

3. Brahmin Fabrication and the Forgery of the Gita and Why?

Open court, La Salle - Illinois 61301 USA

4. Gita Rahsya? or Manusmrit (A code of Inhumanity)

B.G. Tilak Higginbothoms, Madras

5. The Sacred Books of the East, by F.Max mulier,

The Vedanda Sutras with the Commentary by Shankarya

Translated by George Thibaut Published by Motilal

Banarasidas. Delhi - 1968

6. Ramayan - Valmiki

7. Bhagavath Geetha

8. Answer to Racial Problems, IPC,

PB No: 2439, Durban

South Africa

9. Mahabarath

VIDEO CASSETTES

10. Shocking Asia, Atlas International Film,

GMBH, Munich

11. Shock Survey, BBC Programme, Rev, Jenkins Bishop

Anglican Church, London

கேவலமான மத ஆசாரங்களை பின்பற்றுவதுதான் இந்துவா?

இந்து யார்? பிராமணர் யார்? என்பதை விரைவில் இத்தொடரில் படிப்பீர்கள்.