Monday, May 09, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-14)

பிரமாணர்களின் சதி
சதிச்செயல்கள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயனபடுத்துவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.

அடுத்தவர்களை அறியாமையிலேயே வைத்துக் கொள்வது. ஏழ்மையில் அவர்களை உழலச் செய்வது - இவை இவர்களுக்குக் கைவந்த கலை.

இந்தப் பிராமணர்கள் எதையெல்லாம் புனித நூல்கள் என்றும், வேத நூல்கள் என்றும் எழுதி வைத்திருக்கினறார்களளோ அவற்றிலிருந்து இந்த உண்மைகள் புலப்படுகின்றன.

திட்டமிட்ட பொரும்பகுதி மக்களை அடிமைகளாகவும், புழுக்களாகவும், தேரைகளாகவும் ஆக்கி விட்டு ஒரு சிறு கூட்டத்தை ஆதிக்கவாதிகளாக ஆக்கிக்காட்டும் இந்தச சதி நூல்களை எப்படிப் புனிதமானவை என்றும் வேதநூல்கள் என்றும் ஏற்றுக் கொள்ள இயலும்.

புனிதம், வேதம் என்றெல்லாம் புகழப்படும் இந்த நூல்களில் தான் எழுத கூசும் ஆபாசங்கள் பக்கத்திற்குப் பக்கம் பதிந்திருக்கின்றன.

ஹிந்துகள்கள் பிராமணர்களல்ல.

பிராமணர்கள் ஹிந்துக்களல்ல.

இந்த உண்மை பிராமணர்களால் உருவாக்கப்பட்ட வேத நூல்கள் என்பனவற்றால் புலப்படும்.

ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் ஹிந்துஸ்தானின் இயல்பான - இயற்கையான குடிமக்கள். ஹிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள். இந்த நாகரிகம் தொன்மை வாயந்த பல நல்ல கொள்கைகளையும சிறந்த வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது.

இந்தப் பிராமணர்கள் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்து இந்தப் பெருமை மிக்கப் பகுதிக்குள் ஊடுவிருவினார்கள். இந்த நாட்டு மக்களின் பண்பாட்டுச் சின்னங்களைத் தகர்த்து தரைமட்டமாக்கினார்கள். அவர்களின் கலாச்சாரத்தைக் கலைத்துத் தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். இந்த நாட்டின் சொந்த குடிமக்களை அடிமைகளாவே ஆக்கி விட்டார்கள்.

அடிமைத்தனம் என்பது பிரமாணர்களின் புனித நூல்கள் எனப் பேசப்படும் புராணங்கள் புகுத்தியது.

யூதர்கள் எப்படி மனித இனத்தை யூதர்கள் - அல்லாதவர்கள் என பாகுபடுத்திப் பிளந்து போட்டார்களோ அதேபோல் இவர்கள் புகுந்த இடங்களிலெல்லாம் பிராமணர்கள் - அல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தினார்கள்.

பிராமணர்கள் எஜமானர்கள், பிரமணர் அல்லாதவர் அடிமைகள் இந்த அடிப்படையில் தான் இந்த இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அந்த நாள் முதல் இவர்கள் தங்கள் எஜமானத்தனத்தை நிலை நாட்டினார்கள்.

இந்தத் திட்டமிட்ட அடிமைத்தளையை நாம் அறுத்தெறிந்தே ஆக வேண்டும்.

அதற்கான நிரந்தரமான நீண்ட நெடியதோர் போரட்டத்திற்கு நாம் தயாராகியே ஆக வேண்டும். இன்னும் ஒரு நொடி தாமதிக்காமல் இந்தப் போர்க்களம் புகுவோம்.

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: